காளி ஹ்ருதய ஸ்தோத்திரம்

ஸ்ரீ மஹாகாள உவாச்ச :-

மஹா கௌதுகல ஸ்தோத்ரம் ஹ்ருதயாக்யம் மஹோத்தமம்
ஸ்ருணப்ரியே மகா கோப்பியன் தக்ஷி ணாய: சுகோபிதம் 1

அவாச்ய மபிவஸ்யாமி தவப்ரீத்யா பிரகாசிதம் அன்யேப்ய:
குரு கோப்யம் ச சத்யம் சத்யம் ச சைலதே 2

ஸ்ரீ தேவி உவாச்ச :-

கச்சமின் யுகே சமுத்பன்னங்கேன ஸ்தோத்ரம் க்ருதம் பூராத்
தத் சர்வாங்கத்ய தம் சம்போ மகேஸ்வர தயாநிதே 3

ஸ்ரீ மஹாகாள உவாச்ச :-

புராப்ஜபதேஹே சீர்ச்ச சேதன க்ருதவானகம்
ப்ரம்மஹத்யா க்ருத்தை: பாப்னயர் பைரவத்வம் மமாகதம் 4
பிரம்மஹத்யா விநாசாய க்ருதம் ஸ்தோத்ரம் மயாப்ரியே

க்ருத்யா விநாசகம் ஸ்தோத்ரம் பிரம்மஹத்யா பராரகம் 5

ஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாள்யா ஹ்ருதய ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
ஸ்ரீ மஹாகாள ரிஷி: உஷ்நிக்சந்த: ஸ்ரீ தக்ஷிணகாளிகா தேவதா
க்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி நம: கீலகம் சர்வத்ர சர்வதா ஜபே விநியோக:

ந்யாஸம்

க்ராம் ஹ்ருதயாய நம:
க்ரீம ஸிரசே ஸ்வாஹா
க்ரூம் சிகாயய் வஷட்
க்ரைம் கவசாய ஹூம்
க்ரௌம் நேத்ரத்தராய வவ்ஷட்
க்ர: அஸ்திராய பட்

அத த்யானம் :-

த்யாயேத் காளின் மகாமாயான் த்ரிநேத்ராம் பகு ரூபிணீம்
சதுர்புஜாம் லலஜ்ஜிஹ்வாம் பூர்ண சந்த்ர நிபாணணாம் 1

நீலோத்பல தள பாக்யாம் சத்ரு சங்க விதாரிணீம்
நர முண்டாந்தர கட்கங் கமலம் வரதந்ததா 2

பிப்ராணாம் ரக்த வதனான் தம்ஷ் ட்ராலீம் கோர ரூபிணீம்
அட்டாட்டகாஷணீ நிரதாம் ஸர்வதாசதிகம் பராம் 3

சிவாசனத்திதாம் தேவீம் முண்டமாலா விபூஷிதாம்
இதி த்யாத்வா மஹாதேவீன் ததஸ்து ஹ்ருதயம் படேத் 4

ஒம் காளிகா கோர ரூபாத்யா ஸர்வகாம பலப்ரதா
ஸர்வதேவஸ்துதா தேவி சத்ரு நாசங்கரோதுமே 5

ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வரூபிணீ ச்ரேஷ்ட த்ரிலோகேஷு துர்லபா
தவஸ்நேகான் மயா த்யா தந்நதேயன் யஸ்யசி கஸ்யது 6

அதத்யானம் ப்ரவஸ்யாமீ நிசாயே பராத்மிகே
யஸ்ய விக்ஞான மாத்ரேண ஜீவன் முக்தோ பவிஸ்யதி 7

நாக யக்ஞோபவிதான் ச சந்த்ரார்வ க்ருத சேகராம்
ஜடா ஜூடாந்ச சந்சந்தய மஹாகாள சமீபகாம் 8

ஏவம் ந்யாஸா தயஸ்ஸர்வே ஏ ப்ரக்ருவந்தி மானவா
ப்ராப்னு வந்திசதே மோக்ஷம் சத்யம் சத்யம் வரானனே 9

யந்த்ரம் ஸ்ருணுபான் தேவ்யா சர்வார்த ஸித்திதாயகம்
கோப்யாத் கோப்பியத்தாங் கோப்பியங் கோப்யதாம் மகத் 10

திரிகோணம் பஞ்ச கஞ்சாஷ்ட கமலம் பூபுரான் விதம்
முண்ட பங்தின் ச ஜவாலான் ச காளி யந்த்ரம் சுசித்திதம் 11

மந்த்ரந்து பூர்வகதிதன் தாரயஸ்வ சதாப்ரியே
தேவ்யா தக்ஷிணகாள்யஸ்து நாம மாலா நிசாமய 12

காளி தக்ஷிணகாளி ச க்ருஷ்ணரூபா பராமாத்மிகா
முண்டமாலீ விசாலாக்ஷி ஸ்ருசஷ்டி சம்காரகாரிகா 13

ஸ்த்திரூபா மஹாமாய யோகநித்ரா பகாத்மிகா
பக: சர்பி: பாணரதா பகோத் வயோதா பகாங்கஜா 14

ஆத்யா சதா நவா கோரா மஹா தேஜா கராளிகா
ப்ரேதவாஹா சித்தலக்ஷ்மி ஈணீருத்தா சரஸ்வதி 15

ஏதாநீ நாம மால்யானி யேபடந்தி தினே தினே
தேஷான் தாஸஸ்ய தாஸோகம் சத்யம் சத்யம் மஹேஸ்வரி 16

காளிங்காலகரான் தேவிஸ் கங்கால பீஜரூபிணீ
கர்க்க ரூபாங்களா தீத்தாங் காளிகாந்தக்ஷிணாம் பஜே 17

குண்டகோலப்ரியான் தே வீம் ஸ்வயம்பூ குசுமேரதாம்
ரதிப்ரியாம் மஹா ரௌத்ரீம் காளிகாம் பிரணமாம்யகம் 18

துதிப்ரியாம் மகா தூதீம் தூதியோ கேஸ்வரீம் பராம்
தூதி யோகோத் பவரதான் தூதீரூபான் நமாம்யஹம் 19

க்ரீம் மந்த்ரேண ஜலம் சப்துவா சப்ததாக்ஷேசணேனது
சர்வரோகா விநஸ்யந்தி நாத்ரகார்யா விசாரணா : 20

க்ரீம் ஸ்வாஹான் தைர் மஹாமந்த்ரை சந்தன சாதயேத் தத:
திலகம் க்ரியதே ப்ராக்னைர் லோகோவச்யோ பவேத்சதா 21

க்ரீம் ஹூம் க்ரீம் மந்த்ர ஜப்தேன சாசதம் சப்தவிந் ப்ரியே
மஹா பய விநாசாட்ச ஜாயதே நாத்ர சம்சய: 22

க்ரீம் ஹ்ரீம் ஹூம் ஸ்வாஹா மந்ரேண ஸ்மசானாக்நீ ச மந்த்ரயேச் :
சஸ்த்ரோர் க்ருஹே ப்ரதிஷபத்வா சத்ரோர் ம்ருத்யு பவிஷ்யதி 23

ஹூம் க்ரீம் க்ரீம் சைவ உஷ்டோடே புஷ்பம் சம்ஹோபியசப்ததா
விபுணாஸ்சைவசோர்ச்சாடநயத் ஏவன சம்சய : 24

ஆகர்ஷணே ச க்ரீம் க்ரீம் க்ரீம் ஜப்த்வா சதம் ப்ரிதிசியேத்
ஸகஸ்ரயோஜனஸ்தா ச சீக்ரமாகஸ் கதிப்ரியே 25

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹரீம் ஹ்ரீம் சதத் ஜ்வலம் சோரிதம் தந்ததா
திலக்கேன ஜகன்மோகம் சப்ததா மந்த்ர மாசரேத் 26

ஹ்ருதயம் பரமேசானி சர்வ பாபஹரம் பரம்
அஸ்வமேதாதி தானானாம் கோடி கோடி குணோத்தரம் 27

கன்யாதானாதி தானானாம் கோடி கோடி குணத்பலம்
தூதியாராதி யாகாணாம் கோடி கோடி பலப்ஸம்ருதம் 28

கங்காதி சர்வதீர்தானாம் பலன் கோடி குணஸ்ம்ருதம்
ஏகதா பாடமாத்ரேண ஸத்யம் ஸத்யம் மயோதிதம் 29

கௌமாரி ஸ்ரேஷ்ட ரூபேண பூஜாஸ் க்ருத்வா விதாததை:
படேத்ஸ்தோத்ரம் மகேசானி ஜீவன் முக்தஸ்ஸ உச்யதே 30

ரஜ்வலா பகன் த்ருஷ்ட்வா படேத் தேஹாக்ர மானஸ :
லபதே பரமம் ஸ்தானன் தேவிலோகே வாரனனே 31

மஹா துக்கே மஹா லோகே மஹா சங்கடதேஹினே
மஹா பயே மஹா கோரே மஹா ஸ்தோத்ரம் மஹோத்தமம் 32

சத்யம் சத்யம் புனர் சத்யம் கோபயேத் மாத்ரு: ஜபேத்

இதி காளிஹ்ருதய ஸ்தோத்ரம் சம்பூர்ணம்

சுபம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s