ஸ்ரீ மஹாகாள மந்தரம்

அஸ்யஸ்ரீ மஹாகாள மஹா மந்த்ரஸ்ய காளிகா ருஷி: விராட் சந்த:
ஸ்ரீ மஹாகாள தேவதா  ஹூம் பீஜம் ஹ்ரீம் சக்தி  ஸ்வாஹா கீலகம்
மம சர்வாபீஷ்ட சித்த்யர்தே ஜபே விநியோக:

கர ந்யாஸம்

க்ராம்      அங்குஷ்டாப்யாம் நம:
க்ரீம்        தர்ஜநீப்யாம் நம:
க்ரூம்      மத்யயமாப்யாம் நம:
க்ரைம்    அனாமிகாப்யாம் நம:
க்ரௌம் கணிஷ்டிகாப்யாம் நம:
கர:           கரதலப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாஸம்

க்ராம்       ஹ்ருதயாநம:
க்ரீம்        சிரசே  ஸ்வாஹா
க்ரூம்      சிகாயை வஷட்
க்ரைம்    கவசாய ஹும்
க்ரௌம் நேத்ரத்தராய வஷட்
கர::          அஸ்த்ராய பட்
க்ரீம் பூர்புவஸ்வரோம் இதி திக் பந்த:

தியானம்

கோடிகாலா நலா பாஸம் சதுர்பாஹூம் த்ரிலோசனம்
ச்மசானாஷ்டக மத்தியஸ்தம் முண்டாஷ்டக விபூஷிதம்
பஞ்சப்ரேதச்திதம் தேவம் த்ரிசூலம் டமருகம் ததா
கட்கஞ்ச கர்ப்பரஞ்சைவ வாம தக்ஷிண யோகத:
பிப்ரதம் ஸுந்தரம் தேஹம் ஸ்மசான பஸ்ம ஸோபிதம்
நானாசவை: க்ரீடமானம் காளிகாம் ஹ்ருதயஸ்ததாம்
லாலயந்தம் ரதாஸக்தம் கோரசும்பன தத்பரம்
க்ருத்ர கோமாயு ஸம்யுக்தம் பேரவீகண ஸம்யுக்தம்
ஜடாபடல சௌபாட்யம் ஸர்வ சூன்யாலயே ஸ்திதம்
சர்வசூன்யம் முண்டபூஷம் ப்ரஸன்ன வதனம் சிவம்

பஞ்சோபசார பூஜா

லம்    ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம்   ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம்     வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம்      அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம்    அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம்   சர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம

மூல மந்த்ரம்:

         ||  ஹூம் ஹூம் மஹாகாள ப்ரஸீத ப்ரஸீத

             ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா  ||

மீண்டும் அங்கந்யாசம் திக் விமோக: என்று கூறி,  த்யானம் மற்றும்
லம் முதலிய புன: பூஜா செய்து பூஜா சமர்பணம் செய்யவும்.

சுபம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s