மகா சக்தி ஸ்ரீ அன்னை

உண்மையைத் தேடி...

I have a sweet little Mother
Who lives in my heart
We are so happy together
We shall never depart.”
                          – The Mother

1973 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் பதினேழாம் தேதி. நேரம் இரவு 7.25க்கு ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைந்தார். அவர் மறைந்த இந்நாளில்  அவரை நினைவு கூர்வோம்.

 

ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள்

‘நமக்கு ஒன்றுமே தெரியாது’ என நாம் உணர்வதே, ஞானத்தை அடைவதற்கான முதல் படி.

முழு தன்னம்பிக்கையுடனும் உண்மையான நேர்மையுடனும் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம்  நல்ல பலனுண்டு.

கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி  இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்.

இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத்  தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.

‘பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை  முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.

சிறிய காரியங்களில் வெற்றியடைவதை விட, மகத்தான பெரிய இலட்சியங்களில் தோல்வி அடைவது  எவ்வளவோ மேல்.

மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமும், அகந்தையுமே மிக முக்கிய காரணம் ஆகிறது.

இளம் வயதில் அன்னை

ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால், பல மடங்கு அதிகம்…

View original post 107 more words

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s