திருஷ்டி துர்கா மந்த்ரம்

திருஷ்டி துர்கா மந்திரம்:

அஸ்ய ஸ்ரீ  திருஷ்டி துர்கா மஹாமந்த்ரஸ்ய   பிரம்மா ருஷி: காயத்ரி சந்த: ஸ்ரீ திருஷ்டிதுர்கா தேவதா ஹரீம் பீஜம் தும் ஸக்தி   ஸ்வாஹா கீலகம் ஸ்ரீ திருஷ்டி துர்கா பிரசாத ஸித்யர்த்தே மம சகல திருஷ்டி தோஷ நிவர்த்யர்த்தே  ஜபே விநியோக:

ஓம் ஹ்ராம்                அங்குஷ்டாப்யாம் நம:
ஓம் ஹ்ரீம்                  தர்ஜநீப்யாம் நம:
ஓம் ஹ்ரூம்                மத்யமாப்யாம் நம:
ஓம் ஹ்ரைம்              அனாமிகாப்யாம் நம:
ஓம் ஹரௌம்           கனிஷ்டிகாப்யாம் நம:
ஓம் ஹர:                     கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஓம் ஹ்ராம்                 ஹ்ருதாய நம:
ஓம் ஹ்ரீம்                   ஸிரசே ஸ்வாஹா                            
ஓம் ஹ்ரூம்                 சிகாயைவௌஷட்
ஓம் ஹ்ரைம்               கவசாய ஹூம்
ஓம் ஹ்ரௌம்            நேத்த்ரத்தராய வௌஷட்
ஓம் ஹர:                      அஸ்த்ராய பட்        

பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த:


த்யானம்
வித்யுத்தாம ஸமப்ராம் ம்ருகபதிஸ் கந்தஸ்திதாம் பீஷாணாம்
கன்யாபி: கரவாள கேடவிலசத் தஸ்தாபிரா ஸேவிதாம்
ஹஸ்தைஸ்சக்ர கதாஸிகேட விஸிகாம்ச் சாபம் குணம் தர்ஜனீம்
பிப்ராணாமனலாத்மிகாம் சசிதராம் துர்க்காம் த்ரிநேத்ராம் பஜே

பஞ்சோபசார பூஜா

லம்        ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம்     ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம்         வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம்          அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம்        அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம்      ஸர்வாத்மனே  சர்வோபசாரான் கல்பயாமி நம:

மூல மந்த்ரம்

” ஓம் ஹ்ரீம்  தும்  துர்கே பகவதீ மனோக்ரஹம் மதமத 
ஜிஹ்வாபிசாசீ ருத்ஸாதயோ ருத்ஸாதய:  ஹிததிருஷ்டி
அதித திருஷ்டி பரதிருஷ்டி சர்பதிருஷ்டி சர்வதிருஷ்டி
விஷம் நாசய ஹும்பட் ஸ்வாஹா “

ஹ்ருதயாதி நியாஸம்  :    பூர் புவஸ்வரோமிதி  திக் விமோக:

த்யானம் –  லமித்யாதி பூஜா  – சமர்ப்பணம்

சுபம்
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s